V/Nelukkulam Kalaimagal Maha Vidyalayam

Latest News

← Back to News
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2026

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - 2026

Published on Unknown Date

2026 ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் 13 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். 82% மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் :

செல்வன் பா.லிதுன் - 161
செல்வி பா.அஸ்விகா - 156
செல்வி ச.சஞ்சனா - 152
செல்வன் அ.மதுஜன் - 151
செல்வி வி.டிவர்சிகா - 148
செல்வன் ச.ஹபிசயன் - 146
செல்வி ப.சஷ்மிகா - 146
செல்வன் ந.சபரிசன் - 145
செல்வி ந.கர்ணிகா - 141
செல்வி ச.அஸ்விகா - 140
செல்வி யு.யஸ்விதா - 138
செல்வி த.அஸ்மிகா - 136
செல்வன் கா.தஸ்வின்- 133